Wednesday, May 21, 2014

அப்பா எனது காதலியை நான் கர்பமாக்கிவிட்டேன் ! நாடகமாடிய இந்திய இளைஞனின் கதி !

அப்பா எனது காதலியை நான் கர்பமாக்கிவிட்டேன் ! நாடகமாடிய இந்திய இளைஞனின் கதி !


காதலியை கர்பமாக்குவது ஒன்றும் பெரிய விடையம் அல்ல ! அது வெளிநாடுகளில். ஆனால் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் , இவ்வாறு நடந்தால் அது பெரிய விடையம். இந்தியாவில் உள்ள இளைஞர் ஒருவர், தனது அப்பாவை எப்படி சோதிக்கிறார் என்று பார்த்தீர்களா ? இது உண்மையாக நடந்த விடையம். தனது அப்பாவிடம் , தனது காதலியை தான் 

கர்பமாக்கிவிட்டதாக இந்த இளைஞர் கூறுகிறார். வேலைக்குச் சென்று களைத்து விழுந்து வீட்டிற்கு வரும் ஒரு பாசக்கார அப்பாவிடம் மகன் இப்படி சொன்னால் எப்படி இருக்கும். நீங்களே வீடியோவைப் பாருங்கள். இந்த வீடியோவை குறித்த அந்த இளைஞர் யூ-ரியூப் மற்றும் பிற சமூக இணையத்தள வீட்டியோக்களில் போட்டுள்ளார். அனால் ஒரு விடையத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். இதற்கு பல ஆங்கிலேயர்கள்(பிரித்தானியர்கள்) காமென்ஸ் போட்டுள்ளார்கள்.

அதில் அவர்கள், அப்பாவை ஏன் நீங்கள் இவ்வளவு கோபமாக்கினீர்க்ள் ? என்றும் சில சமூகத்தில் இவ்வாறு காதலியை கர்பமாக்குவது பெரும் குற்றம் அதனை செய்ததாக கூறினால், எந்த அப்பாவுக்கும் கோபம் வரும் என்று தான் எழுதியுள்ளார்கள். எவரும் இந்த இளைஞரின் செயலை நியாப்படுத்தி எழுதவே இல்லை என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும் !

Like Us on Facebook to watch the best videos daily

 

Copyright @ 2013 newmanithan.